To give you the best possible experience, this site uses cookies. Review our Privacy Policy and Terms of Service to learn more.
समझ गया!
Player FM - Internet Radio Done Right
Checked 1+ y ago
जोड़े गए four सालो पहले
Antony Inigo द्वारा प्रदान की गई सामग्री. एपिसोड, ग्राफिक्स और पॉडकास्ट विवरण सहित सभी पॉडकास्ट सामग्री Antony Inigo या उनके पॉडकास्ट प्लेटफ़ॉर्म पार्टनर द्वारा सीधे अपलोड और प्रदान की जाती है। यदि आपको लगता है कि कोई आपकी अनुमति के बिना आपके कॉपीराइट किए गए कार्य का उपयोग कर रहा है, तो आप यहां बताई गई प्रक्रिया का पालन कर सकते हैं https://hi.player.fm/legal।
Player FM - पॉडकास्ट ऐप Player FM ऐप के साथ ऑफ़लाइन जाएं!
How terrifying would it be to fight an unknown enemy? One you don’t recognize and didn’t see coming? What if that enemy was coming from within; a disease that even doctors couldn’t identify? Nearly half of all Americans suffer from some chronic illness and many struggle for an accurate diagnosis. Every other week on Symptomatic, host Lauren Bright Pacheco unravels the medical mystery of a patient’s baffling symptoms and explores how their lives were turned upside down in search of answers. From the first signs of trouble, through a swirl of misdirection and failed treatment attempts, to the final relief at a confirmed diagnosis - these are their stories. This is Symptomatic. We want to hear from you! Tell us what you think of the show or share your own medical mystery by emailing us at Symptomatic@iHeartMedia.com .
Antony Inigo द्वारा प्रदान की गई सामग्री. एपिसोड, ग्राफिक्स और पॉडकास्ट विवरण सहित सभी पॉडकास्ट सामग्री Antony Inigo या उनके पॉडकास्ट प्लेटफ़ॉर्म पार्टनर द्वारा सीधे अपलोड और प्रदान की जाती है। यदि आपको लगता है कि कोई आपकी अनुमति के बिना आपके कॉपीराइट किए गए कार्य का उपयोग कर रहा है, तो आप यहां बताई गई प्रक्रिया का पालन कर सकते हैं https://hi.player.fm/legal।
Have a spiritual insight everyday from the sources of Ignatian Spirituality. Thank you. Wishing you all a very happy journey ahead in life! புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக ஊற்றுகளிலிருந்து நாளும் நல்ல சிந்தனை பெறுவோம். D Antony Inigo SJ
Antony Inigo द्वारा प्रदान की गई सामग्री. एपिसोड, ग्राफिक्स और पॉडकास्ट विवरण सहित सभी पॉडकास्ट सामग्री Antony Inigo या उनके पॉडकास्ट प्लेटफ़ॉर्म पार्टनर द्वारा सीधे अपलोड और प्रदान की जाती है। यदि आपको लगता है कि कोई आपकी अनुमति के बिना आपके कॉपीराइट किए गए कार्य का उपयोग कर रहा है, तो आप यहां बताई गई प्रक्रिया का पालन कर सकते हैं https://hi.player.fm/legal।
Have a spiritual insight everyday from the sources of Ignatian Spirituality. Thank you. Wishing you all a very happy journey ahead in life! புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக ஊற்றுகளிலிருந்து நாளும் நல்ல சிந்தனை பெறுவோம். D Antony Inigo SJ
அனைவரும் புலன் உறுப்புகளை (குறிப்பாக கண்கள், காதுகள் மற்றும் நாக்கு) மிகுந்த விடாமுயற்சியுடன் அனைத்து முறையற்வைகளிலிருந்தும் காத்துக்கொள்ளச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மனத் தாழ்மையோடு மற்றவர்களை தங்களிலும் உயர்ந்தவராகக் கருத வேண்டும். (பிலி 2 : 3), மேலும், கனிவோடும் எளிய துறவு மனப்பான்மையோடும், மற்றவரைத் தங்களைவிட மேலாக மதித்தல் வேண்டும். ஒவ்வொருவரின்; நிலைக்கு ஏற்ப மதிப்பும்; மாண்பும் வெளிப்படையாகக் கொடுக்கவேண்டும். இதனால், ஒருவரையொருவர் பார்த்து அவர்கள் இறையுணர்வில் வளர்கிறார்கள்; ஆண்டவராகிய கடவுளைப் போற்றுகிறார்கள். - இயேசு சபைச் சட்டம் 155 தனி ஒருவரின் நடத்தையின் தரம் உயர்வதற்கான நோக்கம் என்பது ஒன்றாக வாழும் மக்களிடையே அமைதியை நிலைநாட்டுவது மட்டும் அல்ல. அதோடு கூட, நம் வாழ்க்கை மற்றவர்கள் கடவுளை இன்னும் பேரார்வத்துடன் அன்பு செய்யத் தூண்ட வேண்டும் - உண்மையிலேயே உயர்ந்த நோக்கமும் அளவீடும் ஆகும். கடவுள் மீது இன்னும் பெரிய ஆர்வம் காட்ட யாருடைய முன்மாதிரி உங்களைத் தூண்டுகிறது? இதே போல் மற்றவர்களைத் தூண்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ் தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச --------- --------------- ------------- இன்றைய 30.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/T9L1Aj3q33k…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 29, எப்போதையும் விட அதிகமாமாக அருட்பணியாளர் பேதுரோ அருப்பே அவர்கள் இயேசு சபையின் முன்னாள் தலைவர் (1965 – 1983) ஆவார். அவர் மிகக் கடினமாக முடக்கிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இத்துன்பங்களைத் தம் வாழ்வின் இறுதிப் பத்தாண்டுகள் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். அவர் பின்வரும் இறைவேண்டல் செய்தார். முன்னெப்போதையும் விட அதிகமாக நான் என்னைக் கடவுளின் கரங்களில் காண்கிறேன். இதைத்தான் என் இளமை முதல் விரும்பியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு வேறுபாடு; முதல் முயற்சி முழுவதும் கடவுளிடம் இருக்கிறது. கடவுளின் கரங்களில் என்னை இவ்வளவு முழுமையாக அறிவதும் உணர்வதும் உண்மையில் ஆழ்ந்த ஆன்மிக அனுபவமாக இருக்கிறது. – தந்தை அருப்பே சே.ச., நெருப்பில் இதயங்கள், மைக்கேல் ஹார்ட்டர் சே.ச. இறைச்சொல் கேட்போம்: தந்தையே முடிந்தால் இந்தத் துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்படியே நிகழட்டும். – மத்தேயு 26 : 39 எண்ணிப் பார்ப்போம்: தந்தை அருப்பேயின் இறைவேண்டலை நீங்கள் செய்யும்போது உள்ளத்தில் எழும் எண்ணங்களைச் சுவைத்துப் பாருங்கள். நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ் தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச --------- --------------- ------------- இன்றைய 29.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/LbbP5DGtsfY…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 28, சிலுவையின் மொழி இயேசுவின் திருப்பாடுகள், வன்முறையும் வேதனையும் நிறைந்த உலகை அது இருப்பது போலவே தழுவிக்கொள்ள நம்மை இட்டுச் செல்கிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மையான துன்ப துயரங்களை நாம் உணர விடாமல் சமயமும், அருளும் எளிய வலிநீக்கிகள் ஆகித் நம்மைத் தடுப்பதை நாம் புறக்கணிக்கிறோம். மாறாக, நம் வாழ்க்கையில் நுழையும் எந்தத் துன்பத்தையும் தழுவிக்கொள்கிறோம். நம் துன்பங்களுக்கு சிலுவையின் ஒளியிலும் மொழியிலும் பொருள் உண்டு. நாம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் துன்பங்களோடு, அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட மானுடத்தின் ஏன் படைப்பனைத்தின் துன்பங்களையும் சேர்க்கிறோம். – ஜோசப் டெட்லோ, சே.ச., கிறிஸ்துவில் தேர்வுகள் செய்தல். இறைச் சொல் கேட்போமா? ‘நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால் அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள். ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக. அவர் நம்பத்தக்கவர். – 1 பேதுரு 4:16, 19 இன்று இறைவேண்டலில், ஆன்மிகப் பயிற்சிகளில் புனித இஞ்ஞாசியார் எழுதியுள்ளதைப் போலச் செய்யுங்கள் ‘அவல நிலையில் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கும் கிறிஸ்துவைப் பார்ப்பேன். அப்போது என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை ஆழ்ந்து உணர்வேன்.’ (ஆப 53) நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ் தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச --------- --------------- ------------- இன்றைய 28.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/vC-N_HO3rFw…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 27, கோபமூட்டும் அருள் கடைசி இருக்கை அல்லது கோவிலுக்கு வெளியில் நிற்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இல்லையா? அவர்கள் நல்ல நடத்தை உடையவர்கள், எல்லாவற்றையும் சிறப்பாக செய்பவர்கள்; ஆனால் அறிவிப்பு மற்றும் திருத்தூது ஆர்வத்தின் வழியாக மக்களைத் திருச்சபைக்கு அழைத்து வர முடியாதவர்கள். இன்று, நம் அனைவருக்கும் தூய ஆவியானவரிடம் கேட்போம்: திருத்தூது உற்சாகம் மற்றும் திருச்சபை மிக அமைதியாக இருக்கும் போது கோபமூட்டும் அருளைத் தரக் கேட்போம்; வாழ்வில் விளிம்புக்குத் தள்ளப்பட்டவரிடம் செல்லும் அருள் வேண்டுவோம். திருச்சபைக்கு இது மிகவும் தேவை. புதிதாகப் பரவும் நாடுகளில் உருவாகி வரும் இளம் திருச்சபைகளில் மட்டுமல்ல, நன்கு வேரூன்றிய நாடுகளிலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களிடையே, கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க வேண்டியுள்ளது. ஆகவே திருத்தூது ஆர்வம் என்னும் அருளை நாம் தூய ஆவியானவரிடம் கேட்போம்; திருத்தூது வேட்கையுடன் இருப்போம். மக்களை நாம் கோபப்படச் செய்தால் கடவுள் போற்றப்படுவாராக. முன்னேறுவோம், ஆண்டவர் பவுலுக்கு கூறுவது போல ‘துணிவுடன் இருங்கள்’. - திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் வானொலி இறைச்சொல் ஒன்று கேட்போம்: சகோதர சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனம் தளர வேண்டாம். - 2 தெசலோனிக்கர் 3 : 13 வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஒருவருக்கு கருணை மற்றும் அன்பைக் காட்ட இன்று ஒரு வாய்ப்பைத் தேடுங்கள். நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ் --------- --------------- ------------- இன்றைய 27.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/hQEEXuPW_xY…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 26, அப்படி இருப்பது போல் செய்யுங்கள் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்பவோ, இறைவேண்டல் செய்யவோ, அன்புப் பணியாற்றவோ தோன்றாது. அப்போதும், அப்படித் தோன்றுவது போல் செயல்பட வேண்டும். நாம் மானிட உருவான, அருளடையாள நம்பிக்கையின் ஆழத்தில் இங்கே இருக்கிறோம். நமக்கு இறைவேண்டல் செய்யத் தோன்றாத போதும், சிலுவையைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டிருக்கிறோம். தேவையிலிருப்போரை வெறுத்து விட்டு விலகி ஓடத் தோன்றும் போதும், அவர்களை அணுகி அவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம். இவை வெளிவேடமான நேர்மையற்ற செயல்கள் அல்ல. மாறாக, தற்பொழுது இதைச் செய்ய உந்துதல் இல்லை எனினும், நாம் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு ஏற்றவாறே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவே நம்பிக்கை முதிர்ச்சி - நாம் ஆழ்ந்த நம்பிக்கையை, எப்போதும் உணர்வதைப் போலச் செயல்படும் முதிர்ச்சி பெற்ற நம்பிக்கை ஆகும். – ஜார்ஜ் அஷென்;பிரென்னர் சே.ச., அதிமிக மகிமைக்காக நீட்டிக்கப்படல் இந்தப் புரிதல் ‘இருப்பது போலச் செய்யும் செயல்கள்’ பற்றிய எண்ணத்தைப் புரட்டிப் போடுகிறது. பெரும்பாலும் இவை பாசாங்குத்தனமான மற்றும் நம்பகத்தன்மையற்றதாகக் கருதப்படுகின்றன. ஆனால், உண்மையில் இது முதிர்ச்சி பெற்ற நம்பிக்கையின் அடையாளம். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உறுதியும் எதிர்நோக்கும் உணராத பொழுது இந்தப் பரிந்துரையைப் பற்றிக் கொள்ளுங்கள். நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ் --------- --------------- ------------- இன்றைய 26.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/d0IgqZk5L6g…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 25, உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள் அனைவரும் தங்கள் தலைவர்களிடம் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, சிறப்பாக உள்ளார்ந்த முழு மரியாதை கொண்டிருக்க வேண்டும்; மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய இதயத்திலிருந்து தங்கள் தலைவர்களைத் தந்தையாக இறைவனில் அன்பு செய்ய வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிலும் அன்புடன் தொடர வேண்டும். தலைவர்கள் தங்களை இன்னும் நன்றாக, மீட்பு மற்றும் நிறைவின் பாதையில், அனைத்திலும் வழிநடத்த இயலும் பொருட்டு, அவர்களிடமிருந்து தங்களைப் பற்றியவை, உள்ளும் புறமும் எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். - இயேசு சபைச் சட்டங்கள் 551. இந்தச் சட்டம் துறவு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பரந்த பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவவும், மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நாம் நம் இதயத்தை வெளிப்படுத்த வேண்டும். இதைக் கவனமாகவும், விவேகமாகவும் செய்ய வேண்டும். ஆனால் அது மிகவும் தேவையானது. உங்கள் இதயத்தை யார் மிக நன்கு அறிவார்கள்? அவரிடம் உங்கள் இதயத்தை இன்னும் திறக்க முடியுமா? --------- --------------- ------------- இன்றைய 25.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/In https://youtu.be/HUDeEQNoqRc…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 24. நன்கு முயற்சி எடுங்கள். மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள் பற்பல வேலைகள் செய்து முடிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படித் தங்களது வேலைப் பளுவை எதிர் கொள்ள வேண்டும் என்று புனித இனிகோ ஒரு கடிதத்தில் எழுதி உள்ளார். ஒருவர் தம் வேலைகளின் நோக்கம் நல்லதாகவும், தூய்மையானதாகவும் கொண்டுள்ளார். இருப்பினும், அவர் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும், தம்மையே நொந்து கொள்ளாமல் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். நல்ல மனச்சான்றின் கட்டளைப் படிச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்த பின், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவரால் நிறைவேற்ற முடியாத ஒன்றை நம்முடைய ஆண்டவராகிய கடவுள் எதிர்பார்ப்பதாகவோ, ஒருவர் மனவருத்தத்துடன் இருப்பதை அவர் விரும்புவதாகவோ நினைத்து வருந்தாதிருங்கள். நீங்கள் உழைத்துத் தேய்ந்து போகத் தேவை இல்லை. ஆனால், ஒரு திறமையான மற்றும் போதுமான முயற்சியை மேற்கொண்டு மீதியை அவரிடம் விட்டு விடுங்கள் என்று இஞ்ஞாசியார் அறிவுறுத்துகிறார். – (இஞ்ஞாசியாரின் கடிதங்கள், வில்லியம் யங்) இந்த எளிமைக்கான அழைப்பின் மையமாக இருப்பது இறைவனிடம் அனைத்தையும் கையளித்து ஒப்படைத்தல் ஆகும். கடவுள் நமக்குக் கொடுத்ததை அவருக்குத் திரும்பக் கொடுத்து நமக்குத் தேவையானதை அவர் தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும் இன்று உங்களுக்கு எங்கே பளுவாக உணர்கிறீர்கள்? நீங்கள் எப்படி ஒரு நல்ல முயற்சி செய்த பின் மற்றதைக் கடவுளிடம் விட்டுவிட முடியும்? --------- --------------- ------------- இன்றைய 24.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/ https://youtu.be/bUKqaEnWNqk…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 23, ஆண்டவரே எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என எமக்குக் கற்றுத்தாரும் செபம் எளிதானது அல்ல. இது பல சொற்களைப் பேசுவதோ அல்லது மனனம் செய்த இறைவேண்டல்களை அரைத் தூக்க மயக்க நிலையில் சொல்வதோ அல்ல. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அன்பின் செயல்களால் இதயத்தையும் மனதையும் கடவுளை நோக்கி உயர்த்துவதாகும். யாக்கோபு இறைத்தூதருடன் கட்டி உருண்டு சண்டையிட்டதைப் போல நாமும் இறைவேண்டலுடன் சண்டையிட முன்னேற வேண்டும். செபம் என்றால் என்ன அதன் ஆற்றல் மற்றும் மேன்மை என்ன என்பதைக் காணும் வண்ணம் நமது நம்பிக்கை விளக்கை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இருளுக்குள் நாம் நம்முடைய இறைவேண்டலை முனுமுனுக்க வேண்டும் - ‘ஆண்டவரே எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என எமக்குக் கற்றுத் தாரும். – கார்ல் ராஹ்னர் சே.ச., இறைவேண்டல் பற்றி.; இறைச்சொல் கேட்போம்: நீங்கள் இறைவனிடம் வே;ணடும்போது பிற இனத்தாரைப் போல பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்கவேண்டாம். நீஙகள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவேண்டல் செய்யுங்கள். விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோரிடமிருந்து எங்களை விடுவியும். - மத்தேயு 6 : 7 - 13 ஆண்டவரின் இறைவேண்டலை உணர்ந்து மெதுவாகச் செய்ய இன்று சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். --------- --------------- ------------- இன்றைய 23.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/…
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 22, மறைந்துள்ள சிலைகள் நமக்குள் நாம் தஞ்சம் அடைந்து பாதுகாப்புத் தேடும் பல சிறிய அல்லது பெரிய சிலைகள் உள்ளன. இவற்றை நீக்கி விட்டு நாம் நம்மையே வெறுமையாக்க வேண்டும். அவை பெரும்பாலும் நாம் நன்கு மறைத்து வைத்துள்ள சிலைகள். அவை இலட்சியம், தொழில்முனைப்பு, வெற்றிச் சுவை, நம்மையே மையப்படுத்துதல், பிறரை அடக்கி நடத்தும் போக்கு, நம் வாழ்வின் ஒரே எஜமானர்கள் என்று சிலவற்றை வைத்துக்கொள்வது, நம்மைக் கட்டுப்படுத்தும்; அதே பாவங்கள் என இன்னும் பல இருக்கலாம். இன்று உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எதிரொலிக்கும் வண்ணம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நேர்மையாகப் பதிலளிக்க வேண்டு;ம் எனவும் விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் எந்தச் சிலை மறைக்கப்பட்டுள்ளது என நான் எண்ணிக் கருத்தில் கொண்டிருக்கிறேனா? – திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் திரு அவை. இறைச் சொல் கேட்போம்: ‘உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? - மத்தேயு 7 : 3 திருத்தந்தையின் கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த எந்தச் சிலை மறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொண்டுள்ளீர்களா? --------- --------------- ------------- இன்றைய 22.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்- புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் - Four platforms: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw== https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg https://anchor.fm/antony-inigo rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com https://inigodevsj.blogspot.com Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2 Facebook page https://m.facebook.com/Inigo500/…
प्लेयर एफएम में आपका स्वागत है!
प्लेयर एफएम वेब को स्कैन कर रहा है उच्च गुणवत्ता वाले पॉडकास्ट आप के आनंद लेंने के लिए अभी। यह सबसे अच्छा पॉडकास्ट एप्प है और यह Android, iPhone और वेब पर काम करता है। उपकरणों में सदस्यता को सिंक करने के लिए साइनअप करें।
अपने पसंदीदा शो को ऑनलाइन प्रबंधित करने के लिए दुनिया के सर्वश्रेष्ठ पॉडकास्ट एप्प से जुड़ें और उन्हें हमारे Android और iOS एप्प पर ऑफ़लाइन चलाएं। यह मुफ़्त और आसान है!